கோயிலின் வேறு பெயர்
பேச்சியம்மன், அம்மச்சியார் அல்லது பெரிய நாச்சியம்மன்
மூலவர் பெயர்
பெரிய நாச்சியம்மன்
திருவிழாக்கள் விவரங்கள்
பெரிய நாச்சி அம்மன் கோயிலில் 2024 பிப்ரவரி 22 அன்று தமிழில் வேத மந்திரங்கள் முழங்கக் கோயிலின் முதல் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
ஊர்
நல்லூர்
மாவட்டம்
மதுரை