கோயிலின் வேறு பெயர்
மலையப்ப சாமி கோயில்
அமைவிடம்
கொடிக்குளம் மலையடிவாரம் உள்ள பொய்கைக்கு அருகே அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு
விஷக்கடிக்கும், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடைவதற்கும் இந்த கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஊரில் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் விஷக்கடிக்கு இங்கு வந்து வழிபடுவது வழக்கமாகும்.
ஊர்
ஒத்தகடை கொடிக்குளம்
மாவட்டம்
மதுரை