பிற தெய்வத்தின் பெயர்கள்
மலையலங்கார சுவாமிகள், செம்பாயி அம்மன்
தலத்தின் சிறப்பு
திருமணத்தடை நீங்கவும், குழந்தைபாக்கியம் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபடுகின்றனர்.
மூலவர் பெயர்
முத்தாலம்மன்
ஊர்
சிறுகுடி
மாவட்டம்
திண்டுக்கல்
முனைவர் முத்தையா