கோயிலின் வேறு பெயர்
சடச்சியாத்தாள் கோயில்
தலத்தின் சிறப்பு
தோல் சார்ந்த நோய், பாம்பு விஷக்கடி உள்ளிட்ட நோய்களுக்கு சடச்சியம்மன் கோயில் விபூதி மிகவும் அருமருந்தாக செயல்படுகிறது என்பது நம்பிக்கை. புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்த சடச்சியம்மன் மிகவும் புகழ்வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறார்.
மூலவர் பெயர்
சடச்சியம்மன்
ஊர்
புதுப்பட்டி
மாவட்டம்
மதுரை