செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
வைகாசி மாதத்தில் மூன்று நாட்கள் முனியாண்டி கோயில் உற்சவம் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
கிடாய் வெட்டுதல் மற்றும் பொங்கல் வைத்தல் போன்ற வழிபாட்டு முறைகள் உள்ளன.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
விநாயகர், தக்ஷிணாமூர்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்கை சிற்பங்கள் உள்ளன.
கோயில் அமைப்பு
எட்டு தூண்களைக் கொண்ட முகமண்டப அமைப்பும், கருவறையும் கொண்ட கோயில்.
கூடுதல் விவரங்கள்
சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வழிபாட்டு தலமாகக் கருதப்படும் இந்த முனியாண்டி கோயில் கருவறையில் முனியாண்டிசாமி சிலை அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்கை சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக மாசி மகம் திருவிழா, சித்ரா பௌர்ணமி திருவிழா, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடி பதினெட்டு ஆடிப்பெருக்கு விழா ஆகியவை கொண்டாடப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
இது சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வழிபாட்டு தலம் என்று சொல்லப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
முன்னொரு காலத்தில், முனிவர்கள் இவ்வழியே பயணமாக செல்லும் பொழுது இவ்வூரில் தங்கி தவம் செய்ததாகவும் அச்சமயம் இக்கோயில் உருவாக்கப்பட்டதாகவும் இவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவ்விடத்தில் ஒரு கிணறு தோண்டப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
Temple Tree
Neem tree
Temple Pond/River
There is a well near the temple.
Worship Timings
Poojas are conducted on Tuesdays and Fridays.
Festivals details
In the month of Vaikasi, the Muniyandi Temple festival is celebrated for three days.
Rituals of worship / Methods
There are worship practices such as cutting the sacred thread and offering Pongal.
Inscription / Copper
No
Sculptures
There are sculptures of Vinayagar, Dakshinamurthi, Lingothpavar, and Durga.
Architecture
A temple with an eight-pillared front mandapam and a sanctum sanctorum.
Additional Information
This Muniyandi Temple, considered a worship site over 1000 years old, has a Muniyandi Sami idol in the sanctum sanctorum. In the temple courtyard, there are sculptures of Vinayagar, Dakshinamurthy, Lingodbhavar, and Durga. Throughout the year, many festivals are celebrated in this temple, notably the Masi Magam festival, Chitra Pournami festival, Vaikasi Visakam, Thaipoosam, Panguni Uthiram, and Aadi 18 Aadi Perukku festival.