கோயிலின் வேறு பெயர்
திருவக்னீசுவரமுடைய பரமசுவாமிகள், திருவக்கீசுவரமுடைய நாயனார், திருக்குறு முள்ளுர்த் தேவர்
பிற தெய்வத்தின் பெயர்கள்
மீனாட்சி அம்மன்
தலத்தின் சிறப்பு
இத்தலத்தில் சிவன் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாகும்.
ஊர்
ஆனையூர்
மாவட்டம்
மதுரை