மூலவர் பெயர்
இராமலிங்க சுவாமி
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பால்குடம் எடுத்தல், உருண்டு கொடுத்தல் (அங்க பிரதட்சணம்), தேர் இழுத்தல், ஊர்வலம் செல்லுதல், ஊடல் நோய்கள் தீர உப்பு மிளகும் வாங்கி அங்குள்ள கிணற்றினுள் போடுவது போன்ற வழிபாட்டுச் சடங்குகள் கடைபிடிக்கப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 100 வருடங்களுக்கு மேல் பழமையானதாகக் கருதப்படுகிறது.
ஊர்
அதலை
மாவட்டம்
மதுரை