ஊரின் வரலாற்றுப் பெயர்
மருதங்குடி
பெயர்க் காரணம்
மதுரை அரசானது விஜயநகரப் பேரரசின் மேலாண்மையை ஏற்று, முதலாம் வேங்கடரின் கட்டுப்பாட்டிலேயே மதுரை நாயக்க அரசு தொடர்ந்து இருந்தது. இரண்டாம் கிருஷ்ணப்பர் தன் முன்னோர்களின் வழியில் வேங்கடருக்கு அடங்கியே ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சியின் போது 1597ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட மதுரைச் செப்பேடுகளில் கிருஷ்ணப்ப நாயக்கரின் வேண்டுகோளை ஏற்று மருதங்குடி, காருபுரம் ஆகிய இரு கிராமங்களைப் பல வைஷ்ணவ பிராமணர்களுக்கு முதலாம் வேங்கடர் தானமாக அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மருதங்குடியில் பூர்ண புஷ்கலா சமேத மருதூர் ஐயனார் ஆலயம் ஒன்றும் அமைந்துள்ளது.
ஊரில் உள்ள சமூகங்களின் எண்ணிக்கை
1251
ஊர்
மருதங்குடி
மாவட்டம்
மதுரை