ஊரின் வரலாற்றுப் பெயர்
கட்டயம்பட்டி
பெயர்க் காரணம்
கட்டயத்தேவர் என்று ஒருவர் இவ்வூரில் இருந்ததாகவும், அவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு இறந்ததாகவும், சொல்லப்படுகிறது. எனவேதான், இவ்வூருக்கு கட்டயம்பட்டி என்று பெயர் கிடைத்ததாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
வீடுகளின் எண்ணிக்கை
200
ஊர்
வேப்படப்பு
மாவட்டம்
மதுரை