ஊரின் வரலாற்றுப் பெயர்
செங்கோல் படை
பெயர்க் காரணம்
செங்கப்படை என்ற இவ்வூர் பாண்டிய மன்னன் கூன் பாண்டியனால் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. வைகை ஆற்றின் பங்கான குண்டாற்றின் கரையில் உள்ள இந்தக் கிராமம் இராணுவத் தளமாக உருவாகியது. முந்தைய காலத்தில், இந்தக் கிராமம் 'செங்கோல் படை' (சிம்மாசனத்தின் இராணுவம்) என்று அறியப்பட்டது. அதுவே பின்னர் 'செங்கப்படை' என்றானதாக சொல்லப்படுகிறது.
பாண்டியர் மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில், மதுரை நகரிலும் மதுரை நகரின் புறநகர் பகுதிகளிலும் பல இராணுவ தளங்கள்/ படை வீடுகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவற்றுள், தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் விதமாக இந்த செங்கோல் படை என்னும் இராணுவத் தளம் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஊரில் உள்ள சமூகங்களின் எண்ணிக்கை
1157 குடும்பங்கள்
ஊர்
செங்கப்படை
மாவட்டம்
மதுரை