ஊரின் வரலாற்றுப் பெயர்
திருவாதவூர்
பெயர்க் காரணம்
இவ்வூர் ’வாதவூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் பல சமய தத்துவவாதிகள் கூடி வாதம் புரிந்ததால் ('வாதம்' என்பதற்குத் 'தர்க்கம்' என்றொரு பொருளுள்ளதால்) இவ்வூருக்கு 'வாதவூர்' என்று பெயரேற்பட்டதாக கூறப்படுகிறது. மாற்றுக் கருத்தாக, இது வாயுபகவான் சிவனை வழிபட்ட தலம் என்பதால் இவ்வூர் இறைவனுக்கு ’வாதபுரி ஈஸ்வரன்’ என்ற பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் செவிவழிச் செய்தியாகக் கூறப்படுகிறது.
வீடுகளின் எண்ணிக்கை
1500
ஊர்
திருவாதவூர்
மாவட்டம்
மதுரை